Lankamuslim.org

Archive for மார்ச் 2018

தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும் !!

leave a comment »

hihytகட்டுரை : இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 11:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாதாம் !!

leave a comment »

modiஇலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 17, 2018 at 10:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இணைய வர்த்தகத்திற்கு புதிய சட்ட திட்டங்கள்

leave a comment »

hgfthkmmஇணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2018 at 9:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

hiytruகண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2018 at 7:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியுடன் ஞானசார தேரர் ஜப்பான் செல்லவில்லை :ஜனாதிபதி ஊடக பிரிவு

leave a comment »

hihioiuiஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள தூதுக்குழுவினருடன் கலகொட அத்தே ஞானசார தேரர் இணைந்துள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2018 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்ஹின்ன மஸ்ஜித்தில் தேரர் நல்லிணக்கம் தொடர்பில் உரையாற்றியுள்ளார்

leave a comment »

hihutyuகண்டி பிரதேசங்களிலுள்ள கல்ஹின்ன மஸ்ஜிதுக்கு அப்பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் சென்று அங்கு நல்லிணக்கம் பற்றி உரையாற்றியுள்ளார் கண்டி கல்ஹின்ன பிரதான ஜும்ஆ பள்ளிவாயலில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2018 at 3:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிணற்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் வபாத் !!

leave a comment »

ngo well1மன்னார் – மடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் வபாத்தாகியுள்ளனர். விவசாயக் கிணற்றில் வீழ்ந்தே குழந்தைகள் வபாத்தாகியுள்ளதாக பொலிஸார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2018 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மலட்டு மாத்திரை: இனவெறியர்களின் தவறான பிரசாரம் : இலங்கை மருத்துவ சங்கம்

leave a comment »

hjhgytuஅம்பாறை பிரதேசத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் உணவில் கலந்து விற்பனை செய்யப்பட்டன என்ற கருத்து முற்றிலும் பொய்யானது. நாட்டின் அமைதியினை சீர்குலைக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 10:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எல்லை நிர்ணயத்தில் கலப்பு மற்றும் விகிதாசார வீதங்கள் 50 ற்கு 50 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது !!

leave a comment »

sri-lanka-mapமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 6:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவோம் என்கிறார் புதிய சட்ட ஒழுங்கு அமைச்சர்

leave a comment »

hghgtytyகண்டி வன்முறைச் சம்பவதுடன் பொலிஸ் உயர் அதிகாரிகளோ அல்லது பொலிஸாரோ தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென சட்ட ஒழுங்கு அமைச்சர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 6:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது

leave a comment »

hgtyufhjkஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 6:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஞானசார தேரருக்கு பிடியாணை

leave a comment »

bbபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

القدس خافق الأمة ومشروعها الحضاري.. مسارات العمل في خارطة المقاومة

leave a comment »

jhghj القرآن لا يمكن تجاوزه في أي حركة منبعثة بالأمة تسعى إلى استعادة وجودها

– المناخ التربوي المدرسي أسهم في غرس قيم الاستسلام والخضوع التي غُذيت بها الشخصية العربية

– المجتمع المتحلل من صور التماسك وقيم التواصل لا يستطيع أن يقوم لله جماعة ولا أفراداً

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

أثر الطب الإسلامي في الحضارة الإنسانية

leave a comment »

hfrtyuikلكي ندرك الأثر الحضاري على أوروبا في الطب الإسلامي نورد هنا قصة طبيب (ريتشارد) قلب الأسد، الذي كان يُعالَج بالوسائل البدائية لتخرج منه الجن، وكاد يموت لولا أن أرسَل إليه عدوُّه صلاح الدين الأيوبي – بدافع من دينه وإنسانيته وفروسيته – طبيبَه الخاص ليعالجه بالعقاقير، ويصل به إلى درجة الشفاء.


இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2018 at 5:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசரகால சட்டம் தொடர்பில் பாதுகாப்பு சபை கூடிதீர்மானிக்கும்

leave a comment »

ministry_of_defenceநாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பில் பாதுகாப்பு சபை கூடிதீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2018 at 8:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் தலைவர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்ததன் விளைவு

leave a comment »

vicசென்ற மாதம் நமது மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் சில நிகழச்சிகளில் கலந்துகொள்ள நான் அனுரா தபுரம் சென்றிருந்தேன். நான் பயணம் செய்த முச்சக்கர வண்டியின் சாரதி காலி லபுதுவ பிரதேசத்தை சேர்ந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2018 at 8:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது

leave a comment »

hakeemஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2018 at 8:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரபல பௌதீக விஞ்ஞானி ஹொகிங் காலமானார்

leave a comment »

fhytgபிரிட்டன் நாட்டின் பிரபல கோட்பாட்டு பௌதீகவியலாளரான ஸ்டீபன் ஹொகிங் தனது 76 வயதில் காலமானார்.கருந்துளை மற்றும் சார்பியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஹொகிங், புகழ்பெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2018 at 8:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி கலவரத்தின் பின்னணி என்ன? கலவரங்களை வழிநடத்தியது யார்?

leave a comment »

hgihyகண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2018 at 5:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம்களின் நிலையே தழிழர்களுக்கும் !!

leave a comment »

hjgythkதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம் மக்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2018 at 6:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி வன்முறைக்கு காரணமான இரு சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

leave a comment »

hgnbfryuகண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை, அக்கட்சியின் உறுப்பினர் பதவியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2018 at 5:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்” : ரவி

leave a comment »

Raviகண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2018 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

9 நாட்களில் 280 பேர் கைது : பொலிஸ்

leave a comment »

hgjuyyrகடந்த 4 ஆம் திகதி கண்டியை மையப்படுத்தி இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து, 4ஆம் திகதியிலிருந்து நேற்று (12) மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய இதுவரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2018 at 3:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீனாவின் ”ஒரே மண்டலம் ஒரே பாதை” முழு உலகிற்கும் ஆபத்தானது : மைத்திரி

leave a comment »

hijhihuiசீனாவின் “ஒரே மண்டலம் ஒரே பாதை’ பொருளாதார முன்முனைப்பு, சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைய இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2018 at 3:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வர்த்தக நிலையங்களுக்கு தீவைத்த மூவர் கைது

leave a comment »

arrestகுளியாப்பிட்டி டி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தீவைத்துக்கொளுத்தி சேதம் விளைவித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 5:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முழு உலகிலும் சிங்கள இனம் குற்றசாட்டை எதிர்நோக்கியுள்ளது : ரணில்

leave a comment »

ranil-wikramasingheஒரு சிலரின் இழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டைஎதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சின்ஹலே அமைப்பின் தலைவர் கைது

leave a comment »

hgtfjpசின்ஹலே அமைப்பின் தலைவர் துசார ரணவெக இன்று கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் கட்டாரில் முஸ்லிமக்ளுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில் கட்டார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

UN condemns anti-Muslim attacks in Sri Lanka

leave a comment »

hghgjhuThe UN’s political chief on Sunday condemned anti-Muslim violence that has targeted mosques and businesses in Sri Lanka as he wrapped up a three-day visit to Sri Lanka. Under-Secretary-General for Political Affairs Jeffrey Feltman இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 2:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய உலகில் நான்காவது பெரிய இராணுவ சக்தியாக மாறியுள்ளது : GFP

leave a comment »

hyhughihஇந்தியா உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ளது என `குளோபல் பயர் பவர்’ (GFP – Global Firepower ) குறியீட்டில் PowerIndex தெரிவித்துள்ளது . ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 12:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது !!

leave a comment »

uae-mapஇலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டி நகரத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட வன்முறை மோதல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 9:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்முறைகளுக்கு ஒரு குழு தலைமை தாங்கியுள்ளது

leave a comment »

Rajithaகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 8:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு சிரியா மீதான தாக்குதல்களில் 1000 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

hedkihகிழக்கு சிரியாவின் கூட்டா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் பஷார் அல் அசத் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 1000 பேருக்கும் அதிகமாவார்கள் உயிரிழந்துள்ளனர் . இதில் 4800க்கும் மேற்பட்டவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 12, 2018 at 7:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவன்முறை: 230 பேர் கைது !!

leave a comment »

ruwan gunasegara_CIநாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், மொத்தமாக 230 பேர் கைதாகியுள்ளனர். காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை வழங்கியுள்ளார். அவர்களில் 161 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 10:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் : கோத்தா அறிவிப்பு !!

leave a comment »

gotaநாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அழைப்பு கிடைத்தால், அதற்கு தான் தயார் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுகள் எப்படி வந்துள்ளது தெரியுமா ?

leave a comment »

hytuihjhஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய (ஐ.எஸ்.ஐ.எஸ் என எழுதப்பட்ட ) இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை (07) மீட்கப்பட்ட சம்பவம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 1:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்முறை : சேதங்களுக்கான நஷ்டயீட்டு விபரம் !

leave a comment »

hhuyhiகண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும் கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 8:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஸ்ஜித்துக்கள் தாக்கப்பட்டபோதும் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கிறார்கள் : றிஷாத்

leave a comment »

hjyguhjமுஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி உடைத்து எரித்தபோதும் அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர் என்றால் அவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 7:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரு இனவாத வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது !!

leave a comment »

hjguhtuபுத்தள மாவட்டம் ஆனமடுவை பிரதேசத்திலும் மற்றும் தர்ஹாடவுன் பிரதேச -அதிகாரிகொட என்ற இடத்திலும் இரு இனவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் நாடுகள் கடும் அதிருப்தியில் : கொழும்பு ஊடகம்

leave a comment »

Muslim distributionஇலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2018 at 6:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்

leave a comment »

hgthஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 11:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் !!

with 3 comments

IMG-20180310-WA0378ரிஷான் அலி: கண்டி அம்பாறை மற்றும் ஏனைய பகுதிகளால் முஸ்லிம்களுக்கு   எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்மையை கண்டித்தும் ,இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 10:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

leave a comment »

Sl_police_flagஅம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது” : வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!

leave a comment »

hihi9yihiகடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 12:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இப்படி கூறினார்

leave a comment »

hjhghyuiVideo: இலங்கைக்யில் இடம்பெறும் இனவாத வன்முறைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் UNHRC கூறும் அழுத்தமான செய்தி !!ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 11:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வன்முறைகளை தூண்ட முயன்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கைது

leave a comment »

arreவன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 10:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் : மஹிந்த

leave a comment »

mahiகண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லையென, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாத வன்முறைகளுக்கு முடிவு கட்டடுவதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுப்போம்

leave a comment »

IMG-20180309-WA0021NFGG ஊடகப் பரிரிவு: இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர்  அப்துர் றஹ்மான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை : முஜீப்

leave a comment »

mujeeb rahmaanஅரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 10, 2018 at 9:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி :மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

leave a comment »

kandyகண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் ,இன்று (08) மாலை 6 மணியிலிருந்து, நாளை (09) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 8:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி, இருவர் படுகாயம்

leave a comment »

gunகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று 8 வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாத வன்முறை: அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது: BBC

leave a comment »

Arrestedகண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 7:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசர கால தடைச்சட்டம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

leave a comment »

emergency laws bbcஅவசர கால தடைச்சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 6:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

الفن.. وتغيير المجتمعات

leave a comment »

hgtyfh– يحتل بدول العالم المتقدم مرتبة مهمة في الحياة اليومية لتحقيق ما تخططه من أهداف تربوية

– رسالة لها أثر عميق على النفس ولها مغزى في الحياة حيث يكمن الإبداع والأصالة

– يحمل بين سطوره خطوات نحو ترسيخ القيم وعلو الهمة والنبش في الأخلاقيات المندثرة இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 5:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி : அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு

leave a comment »

hyuhfஅம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட காரணமாக இருந்த, ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அல்லது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் எந்த மாத்திரைகளும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 5:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

hgjhyதிகன பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரத்தை கண்டித்தும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இனவாதத்தை எதிர்க்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2018 at 4:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது