Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 2014

‘969’- BBS உடன்படிக்கை மேலும் வன்முறையை தூண்டக் கூடும்

leave a comment »

BOOOஅளுத்கம , தர்ஹா நகர் , பேருவளை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படும்   கடும்போக்குவாத சிங்கள பௌத்த  அமைப்பான  பொதுபல சேனா வுக்கும்   மியன்மாரின் முஸ்லிம்களுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளை அல்வத்தைப் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய பிக்குகள்

leave a comment »

gunsமாத்தளை பண்டாரவளைக்கு அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 7:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஞானசார தேரர் யானையை விளக்கிய குருடர்கள் நிலையில் உள்ளார் : ACJU

leave a comment »

ACJU_Logo_Color28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் கண்டன அறிக்கை:  இலங்கை வரலாற்றில் பொதுபல சேனா என்ற அமைப்பு போன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு போதும் வாழவுமில்லை அவ்வாறு வாழப்போவதுமில்லை: ACMC

with one comment

hameed“பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு  போதும் வாழவுமில்லை  அவ்வாறு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 6:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலாய்லாமாவுக்கு விசாவை மறுத்த அரசாங்கம் அசின் விராதுக்கு விசா வழங்கியுள்ளது

leave a comment »

Azathகொழும்பில் கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் வைத்து பொதுபலசேனா இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், புனித அல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தியிருப்பதாக மத்திய மாகாணசபை ஐ.தே.க.உறுப்பினர் அசாத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 6:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது பல சேனாவின் கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பதில்

leave a comment »

87688008induஇலங்கையிலுள்ள இந்துக்களை கிறித்தவ , இஸ்லாம்  மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப் போவதாகவும் கடும்போக்கு பொதுபல சேனா சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டில் தெரிவித்திருந்தது , ஆனால்   பொது பல சேனாவின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலமைப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

with one comment

schoஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முறையே முதல் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பெயரையும் தேசிய கொடியையும் மாற்றவேண்டும்

leave a comment »

 flagஎமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு ”இலங்கை” என்ற பெயரையும் இல்லாதொழித்து “சிங்ஹலே” இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 9:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்த நூற்றாண்டை இந்தியா தான் ஆளப்போகிறது: மோடி

leave a comment »

modi55அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மோடி நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலில் கூறியதாவது: மூன்று நாட்களாக நியூயார்க்கில் இருக்கிறேன். இந்நகர மக்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். அதற்கு நன்றி. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 7:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்தின் சர்வாதிகாரி ஸீசிக்கு அருகே ஆசனமா எனக்கு விருந்தே வேண்டாம் : துருக்கி ஜனாதிபதி அர்துகான்

leave a comment »

turkஎகிப்தின் சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் ஸீசிக்கு அருகே ஆசனம்  ஒதுக்கிய ஐக்கிய நாடுகள் அவையின் நடவடிக்கையை விமர்சித்த துருக்கி ஜனாதிபதி  அர்துகான் விருந்தில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளார். ஐ.நா பொதுக்கூட்டம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 7:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்

with 2 comments

makkahஅஸ்ரப் கான் : அறபா தினம் பற்றி உலமா கவுன்சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மதனி  தெரிவித்ததாவது,  அறபா என்பது மக்காவில் உள்ள இடத்தின் பெயராகும். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே ஹாஜிகள் அறபா என்ற இடத்தில் கூடுவதால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 at 6:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுபல சேனாவின் அச்சுறுத்தல் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு கடிதம்

leave a comment »

mcslபொதுபல சேனா அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

The Butcher Of Rohinga Muslims Participates In A Buddhist Convection In Sri Lanka

leave a comment »

Hilmy-Ahamed-By Hilmy Ahamed : The nail on the coffin was driven for co-existence and peace amongst the Muslims and Buddhist community in Sri Lanka, with the arrival of Ven. Ashin Wirathu, the leader of the dreaded 969 movement in Myanmar for the Bodu Bala Sena (BBS). இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் பார்த்த பொதுபல சேனாவின் உயர் சங்க மாநாடு – ஒரு பார்வை

leave a comment »

SAMSUNG CSCஅஷ்ரப் ஏ சமத் : நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் மகாநாட்டுக்குச் சென்றிருந்தேன். இம் மகாநாடு ஓர் அரசாங்க அல்லது ஜனாதிபதி நடாத்தும் ஒரு மாபெரும் மாநாடாக காட்சியளித்தது. கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கினை சுற்றி அரச பொலிஸ் போக்கு வரத்துக்கள் மற்றும், பொலிஸார் பாதுகாப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பதில் பிரதம நீதியரசராக சலீம் மர்சூஃப்

leave a comment »

saleem marsoofசிரேஷ்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூஃப், பதில் பிரதம நீதியரசராக  இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 2:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

OIC அமைப்பின் செயலாளர் இலங்கை வரமுன்னர் அவரின் அதிகாரிகள் வரவுள்ளனர்

leave a comment »

oicஇஸ்லாமிய நாடுகளின் கூட்டமைபான இஸ்லாமிய ஒத்துழைப்பு (The Organization of Islamic Cooperation (OIC)) அமைப்பின் செயலாளர் அயான்  மதானி இலங்கைக்கு விஜயம் செய்வார் என வூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 1:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்­டுக்குள் முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பும் விஸ்­த­ரிப்பும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது

leave a comment »

WI3இணைப்புக்கள் : பொது­ப­ல­சேனா அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த பௌத்த சங்க சம்­மே­ளன ஒன்­று­கூடல் நிகழ்வு மியன்­மா­ரைச்­சேர்ந்த விராது தேரரின் பங்­கேற்­புடன் கொழும்பு சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்­டக்­க­ளப்பு மாவட்ட மட்­டத்தில் அர்ஷக் அஹமட் முத­லி­டம்

leave a comment »

MOHAMED ARSHATHவெளியி­டப்­பட்ட இவ்­வாண்டு நடை­பெற்ற ஐந்தாம் ஆண்டு புல­மைப் ­ப­ரிசில் பரீட்­சையின் முடி­வு­களின் படி மட்­டக்­க­ளப்பு மாவட்ட மட்­டத்தில் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த மாணவன் முஹம்­மது அன்வர் அர்ஷக் அஹமட் 193 புள்­ளி­களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனில் குணரத்ன என்ற இந்த நீதியரசருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை

leave a comment »

upulநேர்மையான நீதிபதிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாப்பரசரை உத்தியோகபூர்வமாக அழைக்க ஜனாதிபதி வத்திக்கான் செல்கிறார்

leave a comment »

mahiபாப்பரசர் பிரேன்சிஸின் எதிர்வரும் ஆண்டு  ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ள நிலையில்  பாப்பரசர் பிரேன்சிஸிஸுக்கு   உத்தியோகபூர்வ  அழைப்பை விடுக்கும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 8:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு

leave a comment »

NFGG- Sri lankaஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் கடந்த 2014 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.கட்சியின் தலைவரும் கௌரவ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 8:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ வெளியீட்டு விழா

leave a comment »

2ஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ என்னும் கவிதை நூல்  வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. எழுத்தாளரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 7:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலமைப் பரீட்சை: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பாத்திமா ஸாமாவுக்கு

leave a comment »

Fathima shamaதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்ற மொஹமட் நிஸ்தார் பாத்திமா ஸாமா  தமிழ் மொழி மூல பிரிவில்  அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் மாவனல்லை  சாஹிரா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம்

leave a comment »

tamilnaduதமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் ஒரு மனதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சியின் தலைவராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 5:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்தத்துக்கு அச்சுறுத்தலாம்!: தீர்வு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு புதிய தலைவரை ஏற்படுத்துவோம்: BBS

leave a comment »

bi 1சஹீத் அஹமட்: இணைப்பு-2: இலங்கை ஒரு சிங்கள ,பெளத்த நாடு ,  இலங்கையில் பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை, (படங்கள் ) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணப்பட்ட இணக்கம் தொடர்பில்

leave a comment »

moஅரசாங்க தகவல் News.lk: நியூ யோர்க்: இன்றைய தினம் காலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இருதரப்புக் கலந்துரையாடல்களை நியூயோர்க் நகரில் மேற்கொண்டிருந்ததோடு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 12:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலமைப் பரீட்சை: வெனுஜ நிம்சத், திலஹரத்ன, பாத்திமா ஸாமா, ஷானி ஆகியோர் தேசிய ரீதியில் முன்னிலையில்

leave a comment »

exams_இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகியுள்ளன.  கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

leave a comment »

SLMC lankamuslimமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை கூறியுள்ளது , நாளை கடும்போக்குவாத பெளத்த அமைப்பான பொது பல சேனாவின் சங்க மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யபாடு அதற்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 10:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

TNA – முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு ரத்து

leave a comment »

SLMC + TNAதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்குமிடையில் இன்னு சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 9:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவு வீழ்ச்சி அடைகிறது

leave a comment »

DAYANசர்வதேசத்தில் இலங்கைக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் கூட்டாக இலங்கைக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அசின் விராது தேரருக்கு வீஷா வழங்கியமை தேசத் துரோக செயலாகும்: முஜீப்

with one comment

mujeeb rahmanசர்வதேசரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின்விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஷா வழங்கியமை தேசத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 6:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

BBS-Wirathu Alliance: Is Sri Lanka Heading Towards A Rohingya Type Attack On Island’s Besieged Muslims?

leave a comment »

By Latheef Farook
mr-latheefThe alliance between anti Muslim Sri Lankan racist outfit Bodu Bala Sena and Burma’s   blood thirsty Buddhist Monk Ashin Wiruthu, responsible for slaughtering thousands of Myanmar’s Rohingya Muslims, spells disaster for the island. This extremely dangerous alliance இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 5:19 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஜெ.,, க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு

leave a comment »

gggசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுபல சேனா மாநாட்டின் மூலம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது ?: மனோ

leave a comment »

mano_19சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அர­சாங்­கத்தில் இருக்கும் முஸ்­லிம்­ கட்­சிகள் இப்­போ­தா­வது மிகச்­ச­ரி­யான முடிவை எடுக்க வேண்டும்: அநு­ர­கு­மார

leave a comment »

anura kumaraநாட்டில் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்தில் சகல தரப்­பி­னரும் செயற்­ப­டு­கின்­றனர். அர­சாங்­கத்­திற்குள் இருப்­ப­வர்­களே சரி­யான சந்­தர்ப்­பத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற நேரத்தில் பல­மான எதி­ர­ணி­யினை உரு­வாக்க வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.தே.கட்சி யின் ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்கவுள்ளோம்: UNP

leave a comment »

UNPஅடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தேசிய தலைவரின் தலைமையில் ஐ.தே.க. விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதி  தேர்தலை மையமாக வைத்து கூட்டணியொன்றை  ஏற்படுத்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 11:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மகிந்தவும் – மோடியும் இன்று பேச்சு

leave a comment »

mahiஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மற்றும்  இந்தியப் பிரதமர் இடையே இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.  அமெரிக்க நேரப்படி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 11:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாதுகாப்பு அமைச்சுக்கு 28502 கோடி சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு 5750 கோடி நிதி

leave a comment »

ministry_of_defence2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று பாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 81229 கோடியே 87 இலட்சத்து 18000 ரூபா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க .. இலங்கை வந்துள்ள அஸின் விராது

leave a comment »

bo1மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும் (படங்கள்) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

SLMC – TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு

leave a comment »

 SLMC + TNAஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர்­க­ளுக்­கும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு ­மி­டை­யி­லான முக்­கிய சந்­திப்பு ஒன்று இன்று சனிக்­கி­ழமை கல்­மு­னையில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது.   முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் கட்­சித்­த­லை­வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் , கிறிஸ்­தவ சிவில் அமைப்­புகள் எதிர்ப்பையும் மீறி இலங்கை வர அனுமதிக்கப் பட்டுள்ள அசின் விராது

leave a comment »

boகொழும்பில் பொது பல சேனா அமைப்பின் ஏற்­பாட்டில் நாளை நடை­பெ­ற­வுள்ள பௌத்த சங்க சம்­மே­ளன ஒன்­று­கூ­டலில் மியன்­மாரின் சர்ச்­சைக்­கு­ரிய ‘969’ இயக்­கத்தின் தலை­வ­ராக கரு­தப்­படும் அசின் விராது தேரர் கலந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 7:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு தரப்பினர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: JHU

leave a comment »

JHU logo 2_CI நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினரும் படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மியன்மார் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்தும்

leave a comment »

gkஅசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 3:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன அப்பாசுடன் மஹிந்த சந்திப்பு

leave a comment »

Mahinda-Rajapakse-12412அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பாஸை நேற்று சந்­தித்து பேச்சு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உழ்ஹிய்யா கடமையை சீராக மேற்கொள்ள கல்முனை மாநகர சபை திட்டம்!

leave a comment »

3அஸ்லம் எஸ்.மௌலானா: எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நிறைவேற்றப்படவுள்ள உழ்ஹிய்யா கடமையை சீராக மேற்கொள்வதற்கு கல்முனை மாநகர சபை வழிகாட்டல்களையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 9:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸம்மிலின் மறைவு ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

leave a comment »

slmmf01மூத்த ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாபூஷணம் அலியார் முஸம்மிலின் மறைவு ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் பாதுகாப்பு : இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் உத்தரவாதம் வழங்கியுள்ள மஹிந்த

with 3 comments

mahinM.ரிஸ்னி முஹம்மட்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைபான இஸ்லாமிய ஒத்துழைப்பு (The Organization of Islamic Cooperation (OIC)) அமைப்பின் செயலாளரை இன்று  நியூயோர்க்கில் சந்தித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 at 7:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹிஜாபுக்கு தடையா, போட்டிகளில் இருந்து வெளியேறிய கத்தார் வீராங்கனைகள்

leave a comment »

hijabதென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர் போட்டிகளின் போது இஸ்லாமிய முறைப்படி அணியும் ஹிஜாப் உடையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 at 6:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ்பற்றிய விமர்சனங்களும் அதன் பின்னணியும்

leave a comment »

Rauf hakeem mahinthaகிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்: எல்லா ஊடகங்களிலும் மேடைகளிலும் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் அரசியல் நிறுவனம் பல கோணங்களில் விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறு விமர்சிக்கப்படுவது, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 at 6:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அதிருப்தி

leave a comment »

hjஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது­ ப­ல ­சேனா அமைப்புடன் இந்திய பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு !

leave a comment »

Boபெளத்த, இந்து மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ், சிங்­கள மக்­களைப் பாது­காப்­பதில் நாம் அக்­கறை செலுத்­துவோம் இந்த விட­யங்­க­ளுக்கு இந்­தி­யாவும் எமக்கு துணை நிற்­க­வேண்டும் என்று பொது­ப­ல­சேனா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவனல்லை நகரில் ஏற்பட்ட தீயினால் 8 கடைகள் தீக்கிரை

leave a comment »

1மாவனல்லை நகரில் ஏற்பட்ட தீயினால் 8 கடைகள் தீக்கிரையாகியுள்ளதுடன் மேலும் 9 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவனல்லையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹரினுக்கு போட்ட சவாலில் உதய கம்மன்பில படு தோல்வி. பதவி விலகுவாரா அவர் ?

leave a comment »

ghமேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில காரணமாக ஜாதிக ஹெல உறுமய தார்மீக நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி விவாதமொன்றில் அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 at 3:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

leave a comment »

vasபம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐவரையும் மீண்டும் மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது  . கொழும்பு விசேட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 at 3:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யுத்த வெற்றி என்ற கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்து வருவது

leave a comment »

mano_19யுத்த வெற்றி என்ற கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்து வருவது இப்போது கண்கூடாக தெரிகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபை தேர்தல், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 at 1:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது