Lankamuslim.org

டொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி

with one comment

2407made_in_the_usa_eagle_flag_tattooஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 162.00 ரூபாவாக அதிகரித்துள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2018 இல் 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.


பின்னூட்டமொன்றை இடுக