Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 2015

இலங்கையில் இன.மத வெறுப்பை தூண்டும் பேச்சை குற்றமாக்க வேண்டும் : ஹுசைன்

with 2 comments

husainஇன,மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ்  தண்டிக்கப்பட வேண்டும அதை குற்றமாக ஆக்கும் சட்டம் கண்டிப்பாக உருவாக்கப்பாடல் வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித FULL STATEMENT: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டாராம் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் அடித்து படுகொலை !!!

with 2 comments

mohaஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டுக்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்ற குற்றசாட்டின் பேரில் மொஹமத் அகலாக் என்ற குடும்பஸ்தர் ஒரு ஹிந்துத்துவா கும்பலினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 6:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை

leave a comment »

colombo.PNGநாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?

leave a comment »

puவீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 12:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘வில்பத்து குடியிருப்புக்கள் ‘ சட்டவிரோதமானவை அல்ல : வனப்பாதுகாப்பு திணைக்களம்

leave a comment »

marichu 2நல்லிணக ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு  அமைவாகவே ‘ வில்பத்து’ வனாந்தரப் பகுதி குடியிருப்புகளுக்கு கையளிக்கப்பட்டது .  அங்கு சட்­ட­வி­ரோ­த­மாக காணிகள் கையளிக்­கப்­ப­ட­வில்லை என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2015 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுயாதீன கமிஷன்களுக்கு சகல இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படல் வேண்டும்

leave a comment »

parliament-sri-lanka-interior19வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கவுன்சிலின் கீழ் பல சுயாதீன கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2015 at 7:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை தொடர்பான ஐநா வரைபுத் தீர்மானம் முழுமயாக தமிழில்

leave a comment »

unஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 at 6:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக மக்களை தெளிவு படுத்த விசேட குழு

leave a comment »

raciநாட்டில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை

leave a comment »

roகொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்துக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் 365நாட்களும் 24 மணிநேரம் செயல்பட்டுவரும் தனியார் வணிக வங்கிக் கிளை­யொன்று நேற்று கொள்ளையிடப் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 at 9:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் தீடீர் மின்சாரத் தடை குறித்து விசாரணை ஆரம்பம்

leave a comment »

Electricityஇன்று அதிகாலை நாட்டில் தீடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது . பிரதான மின்சாரக் கட்டமிப்புக்குள் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகநாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் என மின்சார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 at 7:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஓரங்கட்டி ஒதுக்கப்படும் முஸ்லிம்கள்

with one comment

modiஅ.மார்க்ஸ் : சிறுபான்மை மக்கள் மீதான நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினசரி என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்கிற அச்சத்தோடுதான் அவர்கள் பத்திரிகைகளை விரிக்க வேண்டி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 at 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப் பட்டு ஒரு அப்பாவி மாணவன் கைது செய்யபட்டார் : முஜீப்

leave a comment »

mujeeb rahmaanசிறுமி சோயாவின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பாராளுன்ற உறுப்பினர் முஜிபுர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 at 1:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மான வரைபை முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது

leave a comment »

hakeem ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 30ஆவது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்ட காரியாலயம்

leave a comment »

Raviஇலங்கையில் முதல் தடவையாக பட்ஜெட் காரியாலயமொன்று உருவாக்கப்படவுள்ளது.வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்ட காரியாலயமென்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 at 11:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை

leave a comment »

supremecourtஉயர் நீதிமன்றின்  இரண்டு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்களின் நடத்தை காரணமாக இவ்வாறு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அத்துருகிரிய 10 வயது சிறுவன் படுகொலைக்கான காரணம் !!

leave a comment »

murder_sceneஅத்துருகிரிய கப்புறுகொட பகுதியில்  10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டமைக்கு, அவரின் தந்தையுடன் நீண்ட காலமாக நிலவிவந்த தகராறே காரணம் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 at 10:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாயை காப்பாற்றச் சென்று வபாத்தான மகன்

leave a comment »

corrent_body_001மின்னசார வேலியில் சிக்கிக்கொண்ட தாயை காப்பாற்றச் சென்று மகனும் வபாத்  , இந்த சம்பவம் கண்டி தெல்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று பிற்பகல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 at 8:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுவன் வெட்டிக் கொலை: சந்கேதநபர் கைது

leave a comment »

no_crimeஅத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடுவலைகொத்தலாவல பகுதியைச் சேர்ந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 at 5:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள

leave a comment »

UNஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னையின் பரிந்துரைகளை அர்ப்­ப­ணிப்­புடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­ தாக அர­சாங்கம் நியூ­யோர்க்கில் தெரி­வித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 at 5:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மையை தாலாட்டிக் கொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் : பொது பல சேனா

leave a comment »

Boதேசிய அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 at 4:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி இன்று 10 நாடுகளின் அரச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை

leave a comment »

miஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) 10 நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 at 4:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20 ஆம் திகதி

leave a comment »

parliபுதிய அரசாங்கத்தின் முதலாவது  வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இறம்பொடை மண்­ச­ரிவு: ஐவர் பலி. மின்னல் தாக்கம் 3 பேர் பலி

leave a comment »

landslide_3நுவரெலியா இறம்பொடை வெத­முல்ல லில்­லிஸ்லேண்ட் தோட்டத் தொழி­லாளர் குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளிக்­கி­ழமை பிற்­ப­கல் இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் ஐவர் மண்ணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை தொடர்ந்தும் செயற்படும்: பாதுகாப்புச் செயலாளர்

leave a comment »

shipமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 3:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் இருவர் கொலை: துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

leave a comment »

nipபுத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் 22 வயதுடைய இரு பிள்ளைகளுக்கு தகப்பனான நில்பான் என்பவர் சுட்டுக் கொலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 1:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை

leave a comment »

crimeஅத்துருகிரிய, கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுவனே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 12:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜுக்கு சென்ற தம்பதியினரை காணவில்லை !!

leave a comment »

missingfகொழும்பில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்ற  அபூபக்கர் அப்துல் அசீஸ் மற்றும்  ரொஷான் ஹாரா  ஆகிய கணவன் மனைவியை  காண வில்லை என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்  மினாவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை

leave a comment »

missingகொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் கொலை சம்பந்தமாக பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மாணவர் ஒருவரைக் கைதுசெய்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !!

leave a comment »

SHAமுஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நக­ருக்கு வெளி­யி­லுள்ள மினா நகரில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடாத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை

leave a comment »

UNஇலங்கையில் இடம்பெற்றுள்ளதுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதுபதிகள் விசா­ர­ணை­யா­ளர்கள், சட்டத்தரணிகள் அடங்­கிய உள்­நாட்டுநீதித்­துறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏற்கனவே பெண்கள் ,சிறுமிகளை துஷ்பிரயோகப் படுத்திய ‘கொண்டயாவின் ‘ கைது

leave a comment »

arreகொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 5:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்: ஹக்கீம்

leave a comment »

Sampanthanசர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2015 at 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவின் முதலாவது வரைபுக்கு இலங்கை எதிர்ப்பு

leave a comment »

unநடைபெற்றுகொண்டு இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 22, 2015 at 10:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய பாணியில் சர்வாதிகாரி சிஸியினால் 3255 கட்டடங்கள் இடித்து அழிப்பு

leave a comment »

Eஎகிப்து சினாய் பகுதியில்   காஸா  எல்லையில் சிஸியின் கட்டளைக்கு அமைவாக வீடுகள், பிற கட்டங்கள் என 3,255 கட்டங்களை இராணுவம்  இடித்துள்ளது இது தொடர்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 22, 2015 at 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

”முஸ்லிம் அரசியல் வாதிகளின்” ,,,,,,,,,,,,,,,,,வெளிவருகிறது !!!

leave a comment »

MUமத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தனது மனைவியைக் கடத்தி பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 22, 2015 at 5:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும்

leave a comment »

Lakshman Kiriellaதமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் 1115 தூக்கு தண்டனைக் கைதிகள் !!

leave a comment »

hangஇலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 10:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை: ஜனாதிபதி ஆணைக்குழு

leave a comment »

gguஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000 இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 8:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை

leave a comment »

srilankan_school_childrenஹஜ்ஜுப் பெருநாள் தினமான எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு அடுத்த நாளான செப்டெம்பர் 25 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்வி அமைச்சின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுற்றுலா பயண பெண் பலாத்காரம்: கணவருக்கு கத்திக் குத்து

leave a comment »

knife_robberமிரிஸ்ஸ சுற்றுலா விடுதிக்கு அருகில் முச்சக்கர வண்டி ஓட்டுனர், இங்கிலாந்து நாட்டவர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு அவரது மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக வெலிகம இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 7:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாடுகளை ஏற்றிசெல்ல பயன்படுத்தப்படும் இரு லொறிகள் எரியூட்டப்பட்டுள்ளது

leave a comment »

1தெல்தெனிய பொலீஸ் பிரதேசத்தில் திகனை எள்ற இடத்தில் விசமிகளால் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இரண்டு  லொரிகள் எரியூட்டப்பட்டுள்ளது .  பாதை ஓரத்தில் நிறுத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 at 6:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச நிர்வாக சேவைக்கு 218 புதிதாக அதிகாரிகள்

leave a comment »

sl logoஅரச நிர்வாக சேவைக்கு 218 அதிகாரிகளை புதிதாக இணைத்து கொள்ள பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைக்கு அமைய இந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலை கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 100 வீதத்தால் அதிகரிக்ககப் படும்

leave a comment »

peradeniyaஅரச பல்கலைகழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த வருடங்களுக்குள் 100 வீதமாக உயர்த்த போவதாக பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2015 at 10:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கைதிக்கு அதிகாரிகள் விசேட சலுகை மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம்

leave a comment »

Msகைதி ஒருவருக்கு விஷேட வசதிகள் வழங்கிய சம்பவம் தொடர்பில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சர்வதேச போதைப் பொருள் வர்த்தக சந்தேக நபர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2015 at 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையில்

leave a comment »

lankaநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 11:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறார் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்ப ஒன்றிணைவோம்!

leave a comment »

Child-Tamil-FB-thumbஅதிமேதகு ஜனாதிபதி அவர்களே, ஆண்மையில் திவுலபிடிய, கொடதெனியாவ கிராமத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கோரமான விதத்தில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளநாட்டு பொறிமுறையில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை இல்லை என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது

leave a comment »

USAஇலங்கையில் சிறுபான்மை இனங்கள் உள்ளநாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடலில் மூழ்கி மாணவன் வபாத்

leave a comment »

seaதிருகோணமலை, இறக்ககண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த நசீர் முகம்மத் ஹாசீர் என்ற 15வயது மாணவன் , இன்று (19) காலை கடலில்; முழ்கி வபாத் கண்டியிலிருந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வங்கி கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது !!

leave a comment »

Arrestedஹங்வெல்ல, கஹாஹேனே வங்கியில் கடந்த 10ஆம் திகதியன்று 26 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்த நால்வரில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

leave a comment »

seகொஸ்கொட, மஹபெலெஸ்ஸ பகுதியில் தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலம் கொஸ்கொட கரையோரத்திற்கு அடித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 9:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்

leave a comment »

raதுபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் உயிரிழந்தார் . அவருக்கு வயது 34. ஐக்கிய நாடுகளின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 8:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடுத்த ஆண்டு தொடக்கம் மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு

leave a comment »

mithiriஅடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 at 2:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மற்றுமொரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு பின் படுகொலை

leave a comment »

akஎட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்அக்மீமன குருந்துவத்த பகுதியை சேர்ந்த  சிறுமியே  பாலியல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 at 1:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே : ஜனாதிபதி

leave a comment »

my3மஹிந்த ராஜபக்ஹ்ச இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஐனதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 at 1:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று உள்ளது :கோட்டா

leave a comment »

Gotaஇலங்கை யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம்  விடுத்துள்ள அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 at 11:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது