Lankamuslim.org

தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG

leave a comment »

38708089_2194137480818360_2125794213479055360_n“தாக்குதல் பற்றிய  தகவல்களை  அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதி-பிரதமருக்கிடையிலான  அரசியல் இழுபறிகள் நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதனை அனுமதிக்க முடியாது” – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  தெரிவிப்பு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 12:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்

leave a comment »

Ranilதற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டீரிவிக்கு (NDTV) நேற்று (23) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி

leave a comment »

my3கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். குறித்த குறித்த உரையின் முழுமையான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2019 at 10:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

The ACJU vehemently condemns inhuman terrorist attack on Churches and other places

leave a comment »

ACJU_Logo_Color21.04.2019:  The ACJU vehemently condemns today;s inhuman terrorist attack on Churches and other places while our Christian brothers and sisters were celebrating Easter இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2019 at 12:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்?

leave a comment »

qawqwqசயீட் முஹம்மட் முபாரக்-– சூழலியலாளர்: “உலக வங்கியால் நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் சம்பிக்கவினால் இத்திட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது” 1996 ஆம் ஆண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டு பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட Criteria வில் எந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்ற விடயம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 9:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3

leave a comment »

Oppressionவை எல் எஸ் ஹமீட்:  Counter Terrorism Bill குற்றங்களின் வரையறை- பிரதான அம்சங்கள் : இலகு வாசிப்பிற்காக தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் -PTA என்றும் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் CTA என்றும் குறிப்பிடப்படும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 9:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

AKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’

leave a comment »

turkதுருக்­கியில் உள்ளூர் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. உள்ளூர் நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கைகள் மாலை 4 மணி­யுடன் நிறை­வ­டைந்­த­தாக அந்­நாட்டு தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 2, 2019 at 4:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2

leave a comment »

new lawவை.எல்.எஸ்.ஹமீட்: “பயங்கரவாத தடைச் சட்டத்திற்கெதிற்குப்” பதிலாக ( PTA) கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப்பற்றி ( CTA) பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இரண்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள். “பயங்கரவாதம்” என்றால் என்ன? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 28, 2019 at 8:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி

leave a comment »

wqaqqqqqq நியுஸிலாந்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள்; படுகொலை செய்யப்பட்டமையானது : அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய இஸ்ரேல் உலகளாவிய முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2019 at 9:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….

leave a comment »

wasqqqதிகன வன்முறைகள் நிகழ்ந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் ராஜித ஜாகொட ஆராச்சி எழுதிய கட்டுரையை தமிழில் தருகிறோம்.: – ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2019 at 9:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா?

leave a comment »

modiலத்தீப் பாரூக்: பெப்ரவரி 14ல் பாஷ்மீரின் புல்வாமா பிரதேசத்தில் நடந்த அசம்பாவிதம் காஷ்மீர் மக்களை கொடமைக்கு உற்படுத்துவதன் மூலம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை புதுடில்லிக்கு மீண்டும் ஒரு தடவை நினைவூட்டி உள்ளது. நரோந்திர இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2019 at 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு

leave a comment »

new lawதொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழாக குற்றங்கள் தொடர்பில் ஆகக் குறைந்த தண்டப்பணமான 50,000 ரூபாயை 5,00000 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளதாக தொல்பொருட் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2019 at 4:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

leave a comment »

qawqwqபுத்தளம் அறுவாக்காட்டில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மக்கள் இன்று (19) காலி முகத்திடலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை (19) புத்தளத்திலிருந்து சுமார் 25பஸ்களிலும் வேறு பல வாகனங்களிலும் கொழும்பு வந்த இவர்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 19, 2019 at 3:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்

leave a comment »

clean-puttalam-1புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக அம் மாவட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 200 நாட்களை எட்டியுள்ள நிலையில் குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நாட்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2019 at 9:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்தும் வெள்ளை அடையாளத்துவம் ( Identitarianism)

leave a comment »

qwqaqqq.jpgஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): மீள்பதிவு  மேற்கின் (ஐரோப்பாவின்) அடையாளம் வெள்ளையரும் ,கிறிஸ்தவமும் மட்டுமே என்ற கோஷத்துடன் வெள்ளை வலதுசாரி அமைப்பான Generation identity (G.I) என்ற அமைப்பு ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்துவரும் வெள்ளை மேலாதிக்க தீவிர வலதுசாரி அமைப்பாக அடையாளப்படுத்தப்படுகின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2019 at 8:05 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துப்பாக்கிதாரி அவுஸ்திரேலிய பயங்கரவாதி

leave a comment »

wqaqqqqqqநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரண்டு மஸ்ஜித்துக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.() ஜும்ஆ தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 16, 2019 at 9:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

­’ஜீபும்பா’ கம்­ப­ளையில் வைத்து அதிரடிப் படை­யி­னரால் கைது

leave a comment »

arrest.தலை­நகர் கொழும்பில் இடம்­பெற்ற பல துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வங்­களின் பிர­தான துப்­பாக்­கி­தா­ரி­யாக செயற்­பட்ட, தற்­போது டுபாயில் கைதாகி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பாதாள உலக தலைவன் கஞ்­சி­பான இம்­ரானின் ஒப்­பந்தக் கொலை­யா­ளி­யான ஜீபும்பா கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2019 at 5:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

leave a comment »

qaqaqaqq இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2019 at 7:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களுடனான சிங்களவர்களின் பாரம்பரிய உறவு அன்றும் இன்றும்

leave a comment »

Lankaஇலங்கையின் வர­லாற்றுப் புரா­தனச் சின்­னங்­களை வெளி­நாட்­டி­னரும் புகைப்­படம் எடுக்­கவே செய்­கி­றார்கள். உள்­நாட்டு உயர்­கல்வி மாண­வர்­களும் தமது அறி­வியல் தேடலின் பொருட்டு இதைச் செய்­கி­றார்கள். எனினும் அண்­மையில் இரு­முறை சில முஸ்லிம் மாண­வர்கள் தூபி­யில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2019 at 4:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

த தே கூ இன் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு!

leave a comment »

Sampanth and Vikiவை.எல்.எஸ்.ஹமீட்: ஐயா, முஸ்லிம்களை சற்றும் கண்டுகொள்ளாது கல்முனையைக்கூறுபோடும் உங்கள் முயற்சியையும் இந்த விடயத்தில் உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் பேசுகின்ற, அறிக்கையிடுகின்ற உரிமைக் கோசங்களையும், நியாயங்களையும் பார்த்தபின்பு, முஸ்லிம்களின் உரிமைகளில் நீங்களோ, உங்களைச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 11, 2019 at 9:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் குறித்து ஐ.நா.வில் விவாதம்

leave a comment »

UNசிங்கியாங் மாகாணத்தில் உய்குர் மற்றும் ஏனைய முயஸ்லிம்களை ஒதுக்கி வரும் சீனாவின் நடவடிக்கை குறித்து துருக்கியும் பிரிட்டனனும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளன. துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மௌலூத் கவசுகுலு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2019 at 10:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார் எலும்புக்கூடுகள் மறைந்திருக்கும் முஸ்லிம் வரலாறு

leave a comment »

qaqaqwqaqaqஇலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக, மீஸான்களும், சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன, அத்த வகையில், அண்மைக்காலமாக மன்னார் சதொச இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2019 at 9:01 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு

leave a comment »

gunமாவனல்லை, தனாகம பிரதேசத்தில் இன்று (09.03.2019) சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2019 at 4:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும்

leave a comment »

jamiya- lankamuslim.orgபேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடம் விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும். அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் கல்விப்பீடம் ஒன்று அட்டாளைச்சேனையில் அமைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2019 at 3:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லைப் பிரச்சினையும் அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களும்

leave a comment »

SLMC-Hakeemவை.எல்.எஸ்.ஹமீட்: அண்மைய நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகின்றபோது சமகால முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பாக தெரிவித்த சில கூற்றுக்கள் இவ்விடயத்தில் அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முற்படுகிறார்; என்பதைத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2019 at 4:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘சமயப் பாடங்களை கற்பதில் நெருக்கடி’

leave a comment »

miladi-lankamuslimஇரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் (இந்து), முஸ்லிம் மாணவர்களுக்கு, தமக்குரிய சமயப் பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு, பௌத்த சமயங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2019 at 4:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பற்றி எரியும் கஷ்மீர் !!!! எண்ணையூற்றும் மோடி !!!

leave a comment »

qawqqaqஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி): காஷ்மீர் பிரச்சனை என்பது 72 ஆண்டுகளாக காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு ,இராணுவக் குவிப்பு, கைதுகள் ,சித்திரவதைகள் , கூட்டு இராணுவ பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், உடமைகள் அழிப்பு, உரிமை மீறல்கள் என்பனவற்றை குறிக்கின்றது என்று கூறுவதுதான் மிக சரியானதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 4, 2019 at 10:56 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்சிகளுக்கிடையில் தேர்தல் முறை குறித்து இணக்கப்பாடு இல்லை ஆனால் அதிகார பகிர்வில் இணக்கம்

leave a comment »

kiriella_unp_eu12052012நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை. எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாரளுமன்ற அவைத் தலைவரும் கண்டி அபிவிருத்தி அரச இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2019 at 7:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அதிகாரத்தை பகிர ஆதரவு, 20 ஆம் திருத்ததிற்கு ஆதரவில்லை – ஹகீம்

leave a comment »

hakeemஅதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகளை நோக்கி பயணிக்க ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான தருணமல்ல என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2019 at 7:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

20 ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பொது தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது – அனுர குமார

leave a comment »

Anuraநாட்டில் பாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம் திகதி வரை உள்ளது. இந்த நிலையில் 20 தாவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2019 at 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்த்தரப்பு உடன்படாத எதையும் நாம் சாதிக்கமுடியாதா?

leave a comment »

North_Eastern_Sri_Lanka_districtsவை.எல்.எஸ்.ஹமீட்: ஆளும் கட்சியில் பங்கேற்கும் ஒரு சிறிய அல்லது சிறுபான்மைக் கட்சியின் பலம் என்பது ஆட்சியின் பிரதான கட்சியின் பாராளுமன்றப் பலம் அல்லது பலயீனத்தில் தங்கியிருக்கின்றது. உதாரணமாக மஹிந்தவின் ஆட்சியில் சிறுபான்மைக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2019 at 10:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தகவலறியும் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சிடம் தகவல்களை கோரும் ஹலால் சான்றிதழ் பேரவை

leave a comment »

halal.jpgஹலால் தரச் சான்­றி­த­ழினை வழங்கும் ஹலால் சான்­றிதழ் பேரவை, இலங்கை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சிடம் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பால்­மாக்­களின் தரம் தொடர்­பான தக­வல்­களைக் கோரி­யுள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2019 at 10:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஒரு வருடம் பூர்த்தி: 27 மில்லியன் நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்

leave a comment »

protest.jpgஅம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை தொடர்ந்தும் கால தாம­தப்­ப­டுத்­தாமல் விரைவில் பெற்­றுத்­த­ரு­மாறு பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபைத்­த­லை­வர்­களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2019 at 9:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘கொஸ்கொட சுஜீக்கு’ சர்வதேச பிடியாணை

leave a comment »

colkosgoda-sujeeகொழும்பு, கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட சுமார் 294 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்பியதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்களான ‘கொஸ்கொட சுஜீ’ மற்றும் ‘மொரில்’ உட்பட ஐந்து பேரை கைது செய்வதற்கு நேற்று (01) சர்வதேச பகிரங்க பிடியாணை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2019 at 5:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

leave a comment »

ampara_cha_mapமுகம்மத் இக்பால் சாய்ந்தமருது:உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இதற்கு பொறுப்பு கூறுபவர்கள் யார் ?அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2019 at 8:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியாவின் இரு இராணுவ விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு

leave a comment »

pakistan_air_force_8_mediumதீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்தியா முன்வைக்கும் அறிவிப்பை முற்றாக மறுத்திருக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் எந்தவொரு மனிதர்களும் வசிக்காத வெற்றுப் பிரதேசம் எனத் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2019 at 4:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய நகல்யாப்பு பாகம்- 3

leave a comment »

politicccவை.எல்.எஸ்.ஹமீட்: மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்:முதலாம், இரண்டாம் பாகங்களில் புதிய நகல்யாப்பில் முழுமையான சமஷ்டி பிரேரிக்கபட்டிருக்கிறது, அதாவது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு சுயமாக தலையிட முடியாது; என்றும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2019 at 8:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம்

leave a comment »

qawqaqwqaமன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (20) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2019 at 7:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரசியலும், இராணுவ ஒத்திகையும்

leave a comment »

qaqqqqaqqqமுகம்மத் இக்பால்:சாய்ந்தமருது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியானது தாங்கள் இழந்துள்ள செல்வாக்கினை கட்டியெழுப்பும் நோக்கில் காஸ்மீர் தாக்குதலை பயன்படுத்தி வருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2019 at 7:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் தனியார் சட்டம் நபிவழிக்கு மாற்றமாக கொண்டு வரப்பட்டால் போராடுவோம்

leave a comment »

06சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தேசிய பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்றைய தினம் (16.02.2019) கம்பலை, வைட் விங்க் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அமைப்பின் தலைவர் சகோ. ரிஸான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2019 at 6:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்

leave a comment »

qqqwseswaகாஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா துரதிஷ்டவசமான சம்பவங்களில் ஈடுபட்டால் அதுபற்றிச் சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2019 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் சிறுபான்மைக்கு அபாயமானது

leave a comment »

ermilaஎர்மிஸா டீகல் – உயர்நீதிமன்ற சட்டத்தரணி: இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (Counter Terrorism Act – cta) பற்றிச் சுருக்கமாக தெளிவுபடுத்த முடியுமா?: பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் (CTA)இலங்கையில் கடந்த 40 வருடங்களாக அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு (PTA) மாற்றீடாக பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2019 at 9:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

leave a comment »

qaqaqபுத்தளம் – அருவக்காட்டில், குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக புதனன்று (13) கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2019 at 9:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையுடன் நிலைபேறான செயற்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ள அமெரிக்கா

leave a comment »

USAஇலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்கவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகின்ற போதிலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு மத்தியில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்த செயற்பட வேண்டும் என அமெரிக்க உயர்மட்ட இராணுவத் தளபதியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2019 at 7:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரஜமகாவிகாரை இருந்ததாம்

leave a comment »

qaqaqawqqq“முல்லைத்தீவு நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும்” இலங்கையின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (12) அவர் இதனைத் தெரிவித்தார்

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2019 at 7:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமாதானத்திற்கான நகல் திட்டத்தை வரைவதற்கு தாலிபான்கள் இணக்கம்

leave a comment »

qqtaliban-delegaஆப்கான் அரசாங்கத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான அமைதிக்கான நகல் திட்டத்தை வரைவதற்கு தாலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 17 ஆண்டு கால சிவில் யுத்தத்தில் இது ஒரு முக்கிய திருப்பமாகும். வொஷிங்டன் பேச்சுவார்த்தையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2019 at 9:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களை வதைக்கும் சீனாவின் தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது

leave a comment »

qawqaqaqzaq.jpg

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு  துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது , “மனிதகுலத்திற்கு வெட்கக்கேடை ஏற்படுத்தும் செயல்  ‘ என இதனை வர்ணித்துள்ள துருக்கி  தடுப்பு முகாம்களை  மூடுமாறும்  வலியுறுத்தியுள்ளது  , துருக்கி வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 10, 2019 at 8:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டவிரோத மதுபானத்திற்கு OIC, SSP பொறுப்பு: புதிய சுற்றுநிரூபம்

leave a comment »

court-orderதமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் (OIC) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் (SSP) முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்று அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 10, 2019 at 7:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸ் துறையை , சுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளேன் : ஜனாதிபதி

leave a comment »

miபொலிஸ் திணைக்களத்தை பொறுபேற்று மூன்று மாதம் என்ற குறுகிய காலத்தில் தான் பொலிஸ் துறையை பலப்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் பொலிஸ் துறையை முழுமையாக மாற்றியமைக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2019 at 7:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மதுஷுடன் முக்கிய அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் தொடர்பு

leave a comment »

qazaqqqமாகந்துர மதுஷ் உட்பட அவரது சகாக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் இராஜதந்திர மட்டத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், மதுஷுடன் தொடர்புளை வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் குறித்து பாதுகாப்பு சபையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2019 at 7:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈ .பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்

leave a comment »

wicவிடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாள ப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ்.  ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2019 at 6:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தலை­தூக்கும் அபா­ய­முள்­ளது என்கின்றார்

leave a comment »

qaqaqaqaqவணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொருட்களின் பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலை­தூக்கும் அபாயம் இருக்­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்பினர் பத்ம உத­யசாந்த தெரி­வித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2019 at 7:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘அனைவருக்குமான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாகும்’

leave a comment »

51433364_782301492126703_7815095742745280512_o“சமத்துவமான சகவாழ்வை உருவாக்கத்தக்க, அனைத்து மக்களுக்குமான அரசியல் தீர்வாக அமைந்தால் மாத்திரமே அது நிரந்தர தீர்வாக அமையும்”NFGGயின் பேராளர் மாநாட்டில் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான்.
-ஊடகப்பிரிவு-  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2019 at 7:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் இஸ்லாத்தை ஏற்ற சுவீடன் பெண்

leave a comment »

qaaqqwwsஇஸ்­லாத்தை தழு­வி­ய­தி­லி­ருந்து கடந்த ஏழு மாதங்­க­ளாக சுவீ­டனைச் சேர்ந்த பதின்­ம­வ­யதுப் பெண்­ணொ­ருவர் அச்­சு­றுத்தல் மற்றும் ஏள­னங்­களை எதிர்­கொண்டு வரு­கின்றார்.சுவீ­டனில் 19 வய­திற்குக் கீழ்ப்­பட்ட தேசிய பெண்கள் அணியின் பந்துக் காப்­பா­ள­ராக விளை­யாடும் ரொன்ஜா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2019 at 6:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எமது போராட்­டங்கள் தொடரும்

leave a comment »

qazaqaqaqzaqaஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான போராட்­டங்­களை நாம் கைவி­டப்­போ­வ­தில்லை. இது தொடர்பில் மீண்டும் பொது மக்­க­ளையும், மகா­நா­யக்க தேர­ர்களையும் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம். அவ­ருக்கு விடு­தலை கிடைக்­கும்­வரை எமது போராட்­டங்கள் தொடரும் என பொது­ப­ல­சேனா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2019 at 3:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது