Lankamuslim.org

Archive for ஜூன் 14th, 2018

ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு சிறைத்தண்டனை !!

with 3 comments

boஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை பொது பலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 12:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோத்தாவுடன் 16 எம்.பி கள் சந்திப்பு

leave a comment »

20090624163319krishnabasilgotabayaதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 12:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீதிமன்றம் ஞானசார தேரரின் குற்றத்துக்கான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளது !!

leave a comment »

qazaqaபொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீதான தண்டனையை இன்று ஹோமாகம நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாடுகளை கொண்டு வந்தார்கள் என்பதற்காக இரு முஸ்லிம்கள் அடித்துக்கொலை !!

leave a comment »

modiஇந்திய கவுடா மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிவந்த இரு முஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர் , பசுக்களின் பாதுகாவலர்கள் என்று தம்மை அழைக்கும் கும்பலினால் இவர்கள் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 9:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஸ்தான் பதவியை இராஜினாமா செய்கிறார் !

leave a comment »

masthanவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழர் பிரதேசங்களை தமிழர் ஆள்வது அவசியம் – துரைராசசிங்கம்

leave a comment »

qazஎமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2018 at 8:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது