Lankamuslim.org

Archive for ஜூன் 20th, 2018

.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

leave a comment »

srilanka_parliament-8.நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம் விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அமைச்சரவையினால் இவ்வனுமதி வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 6:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித

leave a comment »

Rajitha.ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 6:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது

leave a comment »

hgghh.ஈரானுக்காக உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது இஸ்ரேலில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 1990களில் இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சராக இருந்த மருத்துவர் ஒருவரான கொனேன் செகெவ், தான் நைஜீரியாவில் வாழ்ந்த காலத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 6:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித

leave a comment »

rajitha-2.jpgஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 6:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

leave a comment »

sea.இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் 3 நாட்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை முதலில் 130 பேர் என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்

leave a comment »

bghnm,m,m“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள  மாணவ மாணவிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்”  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 20, 2018 at 11:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது