Lankamuslim.org

Archive for நவம்பர் 12th, 2018

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டபூர்வமானதா ? சட்டபூர்வமற்றதா நாளை தீர்ப்பு

leave a comment »

court-orderபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீலனை, இன்று இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது நாளை (13) முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா?

leave a comment »

Usthath hajulakbarஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: சமூகவியலாளர் பெட்ரிம் சொரோகிங் முதலாம் உலகப் போரின் போது உலக அமைதி கெட்டுப்போனதற்கு ஜேர்மன் சக்கரவர்த்தியான கெய்ஸர் வில்லியம் தான் காரணம் என நேச நாட்டுப் படைகள் குற்றம் சுமத்தின. அதே வேளை உலக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்

leave a comment »

qazaqwqa.jpgமுதல் உலகப் போரின் இறுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தலைவர்களிடம், தேசியவாதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 11:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்

leave a comment »

qazaq19 ஆவது திருத்தத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (12) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இதன்போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்

leave a comment »

Supreme Courtபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 10:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது

leave a comment »

qazasaqazபிரதான முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் தன்னிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 10:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய

leave a comment »

Elecதேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு செல்லாது எனவும், தடையுத்தரவு கிடைக்கும் தேர்தலுக்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 9:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்த ‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’

leave a comment »

anura kumaraஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தனிமனிதத் தேவைக்காக நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 at 8:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது