Lankamuslim.org

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கிழக்கு விஜயம்

leave a comment »

காத்தான்குடி விசேட செய்தியாளர் :கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சீசன் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி பிரதிநிதிகளையும் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்துள்ளார் .

இந்த சந்திப்பின் போது பல் வேறு விடயங்களை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளார் . அதன்போது முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தெரிவித்துள்ளது .

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 இல் 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக