Lankamuslim.org

முஸ்லிம் மாணவிக்கு பௌத்த விஹாரையில் பாராட்டு

with 4 comments

முஸ்லிம்கள் செறிந்த வாழும்  தர்கா நகரின் பத்திராஜா கொட எனும் பகுதியை சேர்ந்த எம் . எச் . நூர் ஹஸீமா ஹாரிஸ் என்ற மாணவி இலங்கை தேசிய சிறுவர் சம்மேளனத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டும் முகமாக பத்திராஜா கொட பிரதேச ஸ்ரீ விவேகாரமயவில் அந்த மாணவியை பாரட்டும் நிகழ்ச்சி ஒன்று விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பெரும் திரளான சிங்கள மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பாராட்டும் , பரிசளிப்பும் வழங்க பட்டதாகவும் அறிய முடிகின்றது    விஹாராதிபதி மற்றும் சிங்கள , முஸ்லிம் அரசியல் வாதிகள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் வருகை தந்த பிரமுகர்களை விஹாரையின் பிரதான மண்டபத்துக்கு அரபு கசிதா- இறுதி தூதரை புகழும் பாடல்களுடன் அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது இவ்வாறான  இந்த நிகழ்வு தர்கா நகரின் நடந்த முதல் நிகழ்வாக பார்க்க படுகின்றது

Written by lankamuslim

ஜூன் 12, 2010 இல் 2:28 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Very good

    mOHAMED nIBRAS

    ஜூன் 12, 2010 at 2:42 பிப

  2. இதுதான் இன்று எமது நாட்டுக்கு அவசிய தேவையாக உள்ளது.ஒரு சமூகம் அடுத்த சமூகத்தை சகோதரத்துவத்தோடு
    அனைத்துக் கொண்டு, இன்பம் துன்பம் இரண்டிலும் சேர்ந்து வாழ்வோமானால், இது எமது நாடு, அதற்காக பாடுபட வேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிம் தமிழ் சிங்களம் உள்ளத்திளுன் தோன்றும்.
    ஆக அரசியல் தலைவர்களே! “இது எமது நாடு, இங்கு அனைவரும் சமம்”. என்று பேசுவதை நிறுத்துங்கள். இவ்வாறான செயலில் இரங்கி செய்து காட்டுங்கள். அவ்வாறு செய்பவர்களே உண்மை நாட்டுப் பற்றுள்ள தலைவர்கள் என்று நாம் நம்புவோம்.

    Sahib

    ஜூன் 12, 2010 at 3:15 பிப

  3. this is only sadu malpa. same time i was at that place

    dharga town

    ஜூலை 7, 2013 at 2:31 முப


பின்னூட்டமொன்றை இடுக