Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 21st, 2012

புத்தரை முத்தமிட்ட மூவர் கைது

with one comment

BBC Tamil: புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 11:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூக அக்கரையுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இல்லை

with 2 comments

அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை: தமிழ் பகுதிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறும் போது பாராளுமன்றத்தில் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளினால் ஒலிக்கப்படும் குரல்களைப் போல முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறையுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 7:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்கள் எனும் நீதிபதிகள் முன்னிலையில் பஷீரின் வாக்குமூலம்-1

leave a comment »

F.M.பர்ஹான்: ‘மக்கள் எனும் நீதிபதிகள் முன்னிலையில் பஷீரின் வாக்குமூலம்-1’  கூட்டம்  2012-08-20 மாலை ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்னர்  ‘மக்கள் எனும் நீதிபதிகள் முன்னிலையில் பஷீரின் வாக்குமூலம்-1  எனும் தலைப்பில் மட்டகளப்பு மாவட்டத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 4:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு !

leave a comment »

F.M.பர்ஹான்: காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உ/த) மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சல் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 3:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிசாருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் அழுத்தம்: பவ்ரல்

leave a comment »

தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் பொலிஸ் அதிகாரிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 2:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவருக்கு இடையூறு ஏற்பட்டால் உடனடியாக 1911 மூலம் முறையிடுங்கள்

leave a comment »

தேர்தல் பிரசாரங்க ளால் க. பொ. த. உயர்தர பரீட்சைக ளுக்கு இடையூறு ஏற்பட்டால் பரீட்சைகள் திணைக்களத்திடம் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. ஜே. எம். புஷ்பகுமார மக்களை கோரியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 1:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அரச பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன

leave a comment »

நாட்டிலுள்ள முஸ்லிம் அரச பாடசாலைகள் நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்படவுள்ளன. இரண்டாந் தவணை விடுமுறை, புனித றமழான் நோன்பு மாத விடுமுறை என்பனவற்றுக்காக ஜுலை 17 ஆம் திகதி மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளே நாளை திறக்கப்படவுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 1:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிழையான செய்திகளால் தூண்டப்படும் இனவாதம்.இதுதான் ஊடக தர்மமா?

with 5 comments

நாச்சியாதீவு பர்வீன்:

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் குறிப்பாக மின்பத்திரிகைகள் மற்றும் மவ்பிம போன்ற பத்திரிகைகள் பச்சப் பிழையான ஒரு செய்தியினை வெளியிட்டு வருகின்றன அதுதான் முஸ்லிம் சமாதான நீதவான் ஒருவரை ஹிதோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புத்தர் சிலையை வணங்கு மாறு துன்புறுத்தினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 9:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதாயின் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துங்கள் நாமல் வேண்டுகோள்!

leave a comment »

அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனைப் பிரதேசத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்வதாயின் இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2012 at 8:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது