Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 9th, 2012

ஹஜ் விவகாரம் தொடர்பில் பணிப்பாளர் நவவி தீர்மானம் மேற்கொள்வதற்கு இடைக்கால தடை

with 2 comments

ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தீர்மானம் மேற்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 11:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லங்கா சத்தோசயில் எட்டு பொருட்களின் விலைகள் குறைக்கப்பு

leave a comment »

நாளை முதல் பருப்பு அரிசி, சீனி, டின்மீன், உள்ளிட்ட எட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப் படவுள்ளதாக வர்தக நுகர்வோர் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாட்டோ தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 11:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஸன் மௌலவி தலைமையில் உலமாக் களுடன் கலந்துரையாடல்

with one comment

மூதூர் செய்தியாளர்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் உலமாக்களின் வகிபாகம் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை மூதூரில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் களம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 8:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

செய்தி இணையத்தள பதிவுக்கு கட்டணம் குறைப்பு

leave a comment »

இலங்கையில் புதிய செய்தி இணையத்தள பதிவு மற்றும் புதுபித்தல் கட்டணங்களில் திருத்தங்களைச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தன்படி புதிதாகப் பதியப்படும் செய்தி இணையத்தளத்திற்கு 25000 ரூபாவும் ஒவ்வொரு வருடமும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 5:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜே.வி.பி. தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

with 4 comments

FJP: இன்று 09.08.2012 வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜே.வி.பி தலைமை நூலகத்திற்கு தப்ஹீமுல் குரர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 2:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் PMGG க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

with 2 comments

 PMGG ஊடகப்பிரிவு: இச்சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (07.08.2012) அன்று நண்பகல் PMGGயின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அமெரிக்க தூதரக அரசியல் துறைப் பொறுப்பாளரான வில்லியம் லின் கென்மியர் மற்றும் திரு. ராஜ்குமார் ஆகியோருடன் PMGGயின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 2:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்வரின் கருத்துக்கு ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் பதில் அளிப்பாரா?

with 2 comments

F.M.பர்ஹான், அஸ்லம் எஸ்.மௌலானா: இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் எந்த பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறும் அதேவேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்;டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரஊப் ஹக்கீம் கூறுகிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 1:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன ரீதியான தேர்தல் பிரசாரம்: இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

with one comment

இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கும், இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காதென அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 11:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குக்கிராமத்தி 10 முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களின் பாதுகாப்புத் கவசமாக முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும்

with 15 comments

இன்று முஸ்லிம்களுக்கெதிரான பே­ரி­னவாதிகள் மிகவும் அகோரமாக இயங்கி வருகின்ற காலத்தில் அந்த பிரச்சினைகளுக்கும் இலங்கையிலே ௭ந்தவொரு குக் கிராமத்திலும் 10 முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அந்த முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்ற போது அந்த முஸ்லிம்களின் பாதுகாப்புத் தளமாகவும் கவசமாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 10:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க தூதரக அரசியல் துறை அதிகாரி கிழக்கில்

with one comment

சஹீத் அஹமட்:  இலங்கைக்கான அமெரிக்க தூதரக அரசியல் துறை அதிகாரி வில்லியம் லின்சன் தலைமையிலான குழு கிழக்கு மாகாண விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 9:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று ஜனாதிபதி வழங்கும் இfப்தார்

with 6 comments

முஹம்மத் அம்ஹர் :ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடாந்தம் நடத்தும் “இப்தார்” நோன்பு திறக்கும் வைபவம் இந்த வருடமும் இன்றைய தினம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 9:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்து இராணுவ அதிகாரத்தின் முதல் பல் பிடுங்கப்படுகிறது

leave a comment »

உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி முர்ஸி உத்தரவிட்டுள்ளார். ஸினாயில் இராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 7:24 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

58 நகரங்களில் மின்வெட்டு

leave a comment »

கொழும்பு மாநகர் அடங்களாக வேறு 58 நகரங்களிலும் இன்று  வியாழக்கிழமை பகல் வேளையில் 2 மணித்தியாலம் மற்றும் 15 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை ததெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 at 1:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது