Lankamuslim.org

நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தேர்தல் பிரசாரத்துக்கு மூதூரில் இடையூறு

with one comment

பர்ஹான்:  பிரிவுகிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூதூர் தேர்தல் பிரச்சார கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க மூதூர் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்று வருவதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்று வரும் ஆதரவை இல்லாதொழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை காரணமாக தேர்தல் பிரச்சார கூட்டம் இடை நிறுத்தப்பட்டு தற்போது மூதூர் பிராந்திய காரியாலயத்தில் பெருந்திரளான ஆதரவாளர்களின் வருகையுடன் இடம்பெற்றுவருவதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 இல் 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. what pmgg it is joke

    muslim

    ஓகஸ்ட் 29, 2012 at 7:13 பிப


பின்னூட்டமொன்றை இடுக