Lankamuslim.org

Archive for ஏப்ரல் 8th, 2012

மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனுக்கும் நடக்கக் கூடாது

leave a comment »

தனது மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனான பிரேம்குமார் குணரட்னத்துக்கும்-மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் –  நடந்துவிடக்கூடாது என்று அவரது தயார் திருமதி ஆர் .வி. குணரட்ணம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 10:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் தலைமைகள் பொடுபோக்காக இருப்பதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

leave a comment »

கல்முனை செய்தியாளர்: அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல தொண்டர் ஆசிரியர் நியமனத்ததைப் பெற்றுத்தருவதில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொடுபோக்காக இருப்பதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 8:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘புதை பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அஷ்ரப்நகர் பகுதியில் காணிகள் அபகரிப்பு’

leave a comment »

இன்று வீரகேசரி பத்திரிக்கை அதன் முன்பக்க தலைப்பு செய்தியில் ”புதை பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அஷ்ரப்நகர் பகுதியில் காணிகள் அபகரிப்பு” என்ற தலைப்பில் அஷ்ரப்நகர் தொடர்பான செய்தியை பதிவு செய்துள்ளது அந்த செய்தியை அப்படியே எமது வாசகர்களுக்கு தருகிறோம் : இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 4:17 பிப

முல்லைத்தீவு தமிழ் மக்களை பாராட்டிய அமைச்சர் ரிஷாத்

leave a comment »

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணைபோனவர்கள் அல்லர் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மனதுக்குள் அழுதார்கள் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 11:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காலியில் வாலிபர் வெட்டிக்கொலை

leave a comment »

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை முன்பாக இளைஞர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காலி தல்பொல்கஹ என்ற இடத்தைச் சேர்ந்த (24 வயது) முஸ்லிம் இளைஞர் ஒருவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 11:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாதம் 7 லட்சம் லீற்றர் மது குடிக்கும் யாழ்.தமிழ் மக்கள்

leave a comment »

மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 at 8:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது