Lankamuslim.org

Archive for ஏப்ரல் 16th, 2012

கட்டார் சென்றுள்ள அமைச்சர் ஹகீம் அல் ஜஸீராவிழும் பேட்டி

leave a comment »

அஸ்லம் அலி,   F.M.பர்ஹான்:  நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டார் நாட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டின் நீதியமைச்சர் ஹஸன் பின் அப்துல்லா அல் கனீம் விடுத்துள்ள அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 6:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்து இராணுவ நிர்வாகத்தின் மீது சந்தேகம் வலுக்கிறது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் மஹுமூத் ஹுசைன் அதிஉயர் ஜனாதிபதி தேர்தல் ஆணையத்தின் -SPEC- எமது வேட்பாளர் கைராத் அல் ஷாத்திரை நீக்கக் எடுக்கப்பட்ட தீர்மானம் சந்தேகத்திற்கு இடமான அரசியல் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் கைராத் அல் ஷாத்திர் தேர்தலில் போட்டியிட  100 வீதம்  சட்டத் தகமை கொண்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள்  ஆராய்ந்து உறுதிப் படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் .விரிவாக…

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 5:29 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எந்த இஸ்லாம் தெளிவான இஸ்லாம் ?

with 4 comments

லண்டனில் இருந்து ரிஷான் அலி : ஐக்கிய இராச்சியம் லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு கடந்த சனிகிழமை லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றது. விசேட பேச்சாளராக வருகைதந்த அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அங்கு உரையாற்றினார் அவர் உரையாற்றும்போது .Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 10:50 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அப்பாஸுக்கு செங்கம்பள வரவேற்பு

leave a comment »

இணைப்பு-2 இலங்கை வந்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு இன்று -16.04.2012- காலை ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அவருக்கு அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து இருநாட்டு ஜனாதிபதிகளும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 10:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கூடங்குளம் அணுமின் நிலையம்: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு

leave a comment »

நிலையம் மூலம் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக சூழலியலாளர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கின் மன்னார் யாழ்பாணம் கரையோர பகுதிகளில் கதிரியக்க தாக்கத்தை அளந்து  காண்பதற்கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 10:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய குழுவில் முஸ்லிம் உறுப்பினரையும் உள்வாங்க வேண்டும்

with 3 comments

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2012 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது