Lankamuslim.org

Archive for ஏப்ரல் 25th, 2012

பள்ளிவாசலை அகற்ற முடியாது தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது

with 3 comments

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 at 6:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்

with 2 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த 2012.04.20 வெள்ளிக்கிழமை தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 at 5:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாரபட்சம் காட்டாதீர்கள்-ஏறாவூர்: காணி அபகரிப்பு

leave a comment »

சஹீட் அஹமட் : மட்டக்களப்பு மயிலம்பாவளிப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னங்காணிகளைப் பயன்படுத்துவதில் நிர்வாக ரீதியாக பல்வேறு தடைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தடைகளை உடன் நீக்கி அம்மக்களின் காணி உரிமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுகோள் விடுத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN முபீன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 at 4:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்

with 7 comments

இன்று -25-வெளியாகியுள்ள தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்பு செய்தியாக வெளிவந்த செய்தியை இங்கு தருகிறோம் :தமிழ்ச் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியதைப் போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 at 9:07 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!

with one comment

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி: கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 at 8:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது