Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 16th, 2014

சந்தனக்கிண்ணத்துள் நுழைந்த சாக்கடைகள்

with 4 comments

கொட்டியாரப்பற்றான்–
mhm.asrafவரலாறு எல்லாவற்றையும் பதிவுசெய்வதில்லை .அதே போல எல்லாநபர்களையும் பதிவு செய்வதுமில்லை. வரலாற்றை உருவாக்குபவர்களையே வரலாறு பதிவு செய்கிறது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் அரசியலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 8:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

உழ்ஹிய்யாவின் போது ஒரு வழிகாட்டல் –NSC

leave a comment »

NSC logo sri lankaஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!- 1. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அளுத்கம சம்பவத்துக்கு ஜனாதிபதி கவலை தெரிவிக்கக் கூட முன்வரவில்லை: ஹக்கீம்

with 2 comments

RAUF HAKEEMபேருவளையிலும், அளுத்கமையிலும் ஏற்பட்டது தனிநபர் இருவருக்கிடையிலான சிறிய தகராறு என்று அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி கூறியிருந்தார். அதனை பாரிய இனவாத வன்செயலாக காட்ட எத்தனிக்கப்படுவதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 5:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு

leave a comment »

Mahinda-11இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினாலும்இ ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும்இ ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் , ஒரு லீற்றர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உலமாக்கள் ,முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்த BBS கோரிக்கை

leave a comment »

widhaஉலமாக்கள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துமாறு கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று காலை கிருலபனை பொதுபல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 5:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்

leave a comment »

athuஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எச்சரித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 4:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்குள் ஏற்படும் விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் ACMC ஆழமாக அவதானிக்

leave a comment »

bகட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -: இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 4:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் முடிவுகள் மோடி கட்சிக்கு அதிர்ச்சியைத் கொடுத்துள்ளது

leave a comment »

modiஇந்தியாவில் நடந்து முடிந்த 33 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மூன்று பாராளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச தரப்பு தவ­று­களை மறைக்க முயலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யார் ?- கூறுகிறார் ஹசன் அலி

with 2 comments

Hasan Aliதேர்தல் காலத்தில் குண்­டுகள் எல்லாம் பட்­டா­சு­க­ளாகத்தான் தெரியும். பள்­ளி­வா­ச­லுக்குள் பட்­டாசு தான் வெடித்­தது என்று கூறு­வது நகைப்­புக்­கு­ரி­ய­தாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ ரு­மான எம்.ரி. ஹசன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 10:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

leave a comment »

chinaஇணைப்பு : 2 –சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 7:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊவா தேர்தல் பிரசாரங்கள் நாளை நிறைவு

leave a comment »

Uvaஊவா மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை (17) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசாங்கம் தனது தோல்வியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேர்தலாக இது அமையும் : JVP

with one comment

jvp_srilankaஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது தோல்வியினை உணர்த்தும் தேர்தலாக ஊவா தேர்தல் அமையும் என எச்சரிக்கும் ஜே.வி.பி. இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலில் மக்களின் பலத்தினை காட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 6:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் ஒரு வருடமாக தொடர்கிறது

leave a comment »

african-elephant_435_600x450எஸ்.அஷ்ரப்கான்: அம்பாரை மாவட்ட குடியிருப்பு பிரதேசங்களில் காட்டு    யானைகளிடமிருந்து பொது மக்களின் உயிர், உடமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய இடங்களில் மின்வேலிகளை அமைப்பதற்கு  அம்பாரை மாவட்ட செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2014 at 5:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது