Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 27th, 2014

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

leave a comment »

SLMC lankamuslimமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை கூறியுள்ளது , நாளை கடும்போக்குவாத பெளத்த அமைப்பான பொது பல சேனாவின் சங்க மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யபாடு அதற்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 10:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

TNA – முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு ரத்து

leave a comment »

SLMC + TNAதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்குமிடையில் இன்னு சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 9:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவு வீழ்ச்சி அடைகிறது

leave a comment »

DAYANசர்வதேசத்தில் இலங்கைக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் கூட்டாக இலங்கைக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அசின் விராது தேரருக்கு வீஷா வழங்கியமை தேசத் துரோக செயலாகும்: முஜீப்

with one comment

mujeeb rahmanசர்வதேசரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின்விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஷா வழங்கியமை தேசத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 6:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

BBS-Wirathu Alliance: Is Sri Lanka Heading Towards A Rohingya Type Attack On Island’s Besieged Muslims?

leave a comment »

By Latheef Farook
mr-latheefThe alliance between anti Muslim Sri Lankan racist outfit Bodu Bala Sena and Burma’s   blood thirsty Buddhist Monk Ashin Wiruthu, responsible for slaughtering thousands of Myanmar’s Rohingya Muslims, spells disaster for the island. This extremely dangerous alliance இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 5:19 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஜெ.,, க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு

leave a comment »

gggசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுபல சேனா மாநாட்டின் மூலம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது ?: மனோ

leave a comment »

mano_19சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அர­சாங்­கத்தில் இருக்கும் முஸ்­லிம்­ கட்­சிகள் இப்­போ­தா­வது மிகச்­ச­ரி­யான முடிவை எடுக்க வேண்டும்: அநு­ர­கு­மார

leave a comment »

anura kumaraநாட்டில் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்தில் சகல தரப்­பி­னரும் செயற்­ப­டு­கின்­றனர். அர­சாங்­கத்­திற்குள் இருப்­ப­வர்­களே சரி­யான சந்­தர்ப்­பத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற நேரத்தில் பல­மான எதி­ர­ணி­யினை உரு­வாக்க வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.தே.கட்சி யின் ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்கவுள்ளோம்: UNP

leave a comment »

UNPஅடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தேசிய தலைவரின் தலைமையில் ஐ.தே.க. விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதி  தேர்தலை மையமாக வைத்து கூட்டணியொன்றை  ஏற்படுத்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 11:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மகிந்தவும் – மோடியும் இன்று பேச்சு

leave a comment »

mahiஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மற்றும்  இந்தியப் பிரதமர் இடையே இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.  அமெரிக்க நேரப்படி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 11:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாதுகாப்பு அமைச்சுக்கு 28502 கோடி சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு 5750 கோடி நிதி

leave a comment »

ministry_of_defence2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று பாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 81229 கோடியே 87 இலட்சத்து 18000 ரூபா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க .. இலங்கை வந்துள்ள அஸின் விராது

leave a comment »

bo1மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும் (படங்கள்) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

SLMC – TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு

leave a comment »

 SLMC + TNAஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர்­க­ளுக்­கும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு ­மி­டை­யி­லான முக்­கிய சந்­திப்பு ஒன்று இன்று சனிக்­கி­ழமை கல்­மு­னையில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது.   முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் கட்­சித்­த­லை­வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது