Lankamuslim.org

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது

leave a comment »

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்பமுடியும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அதேவேளை திருகோணமலை கடலில் 8 அடி உயரம் வரை அலைகள் எழுந்ததாகவும் அதனால் சில படகுகள் அடித்து செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது. மக்கள் கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர் . இலங்கை நேரம் 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 இல் 7:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக