Lankamuslim.org

தம்புள்ள ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் போலியானது !!

with 5 comments

தம்புள்ள ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ , மற்றும் படங்கள் போலியானவை , சோடிக்கப்பட்டு மாற்றதுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது என்று தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

ஆயிரகணக்கான ஆர்பாட்டகாரர்கள் தேரர்கள் தலைமயில் மஸ்ஜித்தில் ஜூம்ஆ நடத்தவிடாது மஸ்ஜித்துக்குள் நுழைந்ததுடன் மஸ்ஜிதின் உடற்பகுதி மற்றும் வெளிப்பகுதி மீது தாக்குதல் நடாத்தினர் என்பது குறிப்பிடதக்கது. இது பற்றிய விபரங்கள் ஓரளவு ஊடகங்களில் வெளிவந்தன. ஆர்பாட்ட காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கான வாக்குமூலங்களும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இனாமலுவே சுமங்கள தேரர் வீடியோ மற்றும் படங்கள் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் வழங்கியுள்ள தகவலில்  ‘சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிரான ஜனநாயக பூர்வமான அமைதி ஆர்பாட்டம்’ -peaceful and democratic protest against illegal constructions’- நடத்தியதாக தெரிவித்துள்ளார் .

இவர் போலியான ,சோடிக்கப்பட்ட வீடியோ காண்பிக்கப்பட்டது என்ற கூற்றை அத தெரன தொலைக்காட்சி மறுத்துள்ளது .

அந்த செய்தியின் முழு வடிவம்:

Dambulla attack videos fake says leading monk

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2012 இல் 8:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. இப்படியுமா பொய் சொல்ல முடியும்?

    Lanka Moor

    ஏப்ரல் 24, 2012 at 8:27 பிப

  2. The Monks who attacked the Mosque should be arrested and punished in order to not to repeat the same. Not only that they have
    taken the authority in their hand against to other race but also, violated and exceeded the law of Constitution of a social republic democratic country…

    Human being

    ஏப்ரல் 25, 2012 at 7:39 முப

  3. Mahinda Brother & Company will never take any action against these racists. becasue they want to promote such … like Dr. Mervin, Champika Ranawaka, D.M. Jayaratne, and the ………….’.

    niyas

    ஏப்ரல் 25, 2012 at 9:37 முப

  4. No 1 “poi” sri Lanka.
    Thanks.

    Aman

    ஏப்ரல் 26, 2012 at 7:37 பிப

  5. “WE NEVER VOILATE HUMAN RIGHTS” This slogan i have seen everywhere in Sri Lanka last few months since Geneva’s Constitution………… But we are very much concern for other religious specially demolishing Mosques, Hindu Temple and Churchs…………………….. (Already started from Anuradhapura recently Dambulla etc………….. Next??????)

    Kiyas

    Kiyas

    ஏப்ரல் 27, 2012 at 1:45 பிப


பின்னூட்டமொன்றை இடுக