Lankamuslim.org

இஸ்ரேல் உயர் மட்ட தூதுக் குழு இலங்கை வருகின்றது

with 3 comments

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்தும்   நோக்கில் இஸ்ரேல் உயர்மட்ட தூது குழுவென்று ஜனவரி மாதமளவில் கொழும்புக்கு வரவுலதாக அறிய முடிகின்றது இஸ்ரேல் ஆளும் தொழில் கட்சியின் பிரதிநிதி சலோன் சிம்ஹோண் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளது

கடந்த 2000 ஆம் ஆண்டில் இலங்கை இஸ்ரேலுடனான ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரு நாடுகளுகிடையிலான உறவு வலுவடைந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த மாதம் இலங்கைளிருந்து சுமார் 300 பேர் விவசாய தொழில் பயிற்சிக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டனர் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

திசெம்பர் 18, 2010 இல் 11:20 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. ஏன் குட்டய குளப்ப???????????????????????

    MAHI

    திசெம்பர் 18, 2010 at 1:58 பிப

  2. Must BAN VISIT SRI LANKA.

    Islamic Da'wah World

    திசெம்பர் 18, 2010 at 2:03 பிப

  3. முஸ்லிம்களை கொன்று கொன்று குவிக்கும் இந்த வெறிபிடித்த காட்டேறிகளை நாம்இ நம் நாட்டுக்குள் அனுமதிப்பதா? அது எப்போதும் நடக்ககூடாது. அவர்கள் வராமல் தடுக்க வேண்டும். பலஸ்தீனிலே முஸ்லிகளின் சொத்துக்களை தனது சொத்து என்று சொத்துரிமை கொண்டாடும் இந்த பொய்யர்கள் குழுக்கள் இலங்கையக்குள் பிரவேசிப்பதா?

    பலஸ்தீன் மன்னிலே தினந்தோறும் இறக்கும் நமது சகோதர சகோதரிகளுக்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நிச்சயமாக அள்ளாஹ் நற்கூலியையே வழங்குவான்.

    நாம் நமது முஸ்லிம் மக்களுக்காக என்ன செய்தோம். ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமல்லவா. அந்த குழுவை இலங்கைக்கு வராமல் உங்களால் தடுக்க முடியாதா? நிச்சயமாக முடியும்.

    இன்ஷா அள்ளாஹ் அனைவரும் ஒன்று திரண்டால் நிச்சயமாக முடியும். இந்த தகவலை அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பின் அதற்கான தக்க நடவடிக்கையை நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றாக எடுப்போம் இன்ஷா அள்ளாஹ்..

    இது தனி மனிதனுக்காக போராடும் போராட்டமல்ல, ஒரு முஸ்லிம் சமுகத்துக்காக நாம் தொடுக்கும் ஒரு ஆர்ப்பாட்டமே இது.

    இப்படிக்கு
    இஸ்லாமிய தெளவா உலகம்
    Islamic Da’wah World

    Islamic Da'wah World

    திசெம்பர் 18, 2010 at 2:41 பிப


பின்னூட்டமொன்றை இடுக