Lankamuslim.org

யாழ். மாவட்ட வாக்காளர்கள் 3 லட்சம் பேர் நீக்கம்

leave a comment »

2007ம் ஆண்டுக் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாவர் என்று பதிவுகள் உள்ளன இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3,70,620பேரில் அதே தொகைதான் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 300,000 பேரின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்என்றும் யுத்தகாலத்தில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன விரிவாக பார்க்க

வெளியான தகவலில் புதிய மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருக்கும். எனினும் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் வாக்காளர்களின் கணக்கெடுப்புகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. என்று அந்த செய்தி தெரிவித்துள்ளது

Written by lankamuslim

திசெம்பர் 24, 2010 இல் 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக