Lankamuslim.org

தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பில்: ஆசாத் சாலி கலந்துகொண்ட இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி Video

with 7 comments

கடந்த மின்னல் நிகழ்ச்சி யில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி கலந்து கொண்ட மின்னல் நிகழ்ச்சி தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் சக்தி தொலைக்காட்சி நடத்திய இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி, இதில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார் இவற்றில் இரு பகுதி களை உங்களுக்கு தருகிறோம் Video

.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 1:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Stop this rubbish talking………………………

    Mohammed

    ஏப்ரல் 30, 2012 at 2:12 பிப

  2. முஸ்லிம் அரசியல்வாதிகளே கொஞ்சமாவது முஸ்லிம் சமூகத்திடம் உங்களை பற்றிய நல்லென்னம் நிலைதிருக்க வேண்டுமெனில் இனிமேலாவது இப்படி பட்ட பிரயோஜனமற்ற தேவை அற்ற நிகழ்வுகளில் கழந்து கொல்வதையும் அதில் சமூகத்திட்கு எந்த பிரயோஜனங்களையும் தரமுடியாத பேச்சுக்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள் வார்த்தைகளை வெளி இட்டு விட்டால் அது கியாமத்து நாள் வரைக்கும் மறைக்கமுடியாமலும் மீட முடியாததுமாகவே இருக்கும்

    Mohammed Hiraz

    ஏப்ரல் 30, 2012 at 5:10 பிப

  3. Well doing Azad Salay , keep it up

    செயிட் ஆஷிப்

    ஏப்ரல் 30, 2012 at 5:30 பிப

  4. Well doing Azad Salay , keep it up

    Thaiyib. A .Cader

    மே 1, 2012 at 7:24 பிப

  5. GREAT AZAD SALY

    ZAMEER

    மே 2, 2012 at 6:41 பிப

  6. ஒரு முக்கியமான விடயத்தை இரு அரசியல் வாதிகளும் உலகெங்கிலும் சொல்ல எத்தனிப்பது வரவேற்கத்தக்கது. எனினும். அரசியல் வாதிகள் என்பவர்கள் நூற்றுக் கணக்கான தொலைக் காட்சி நிகழ்சிகளில் பங்குபற்றிய அனுபவம் உள்ளவர்கள். எனினும்.. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது. ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் எவ்வாறு பேசுவது, எத்தனைப் பேசுவது? ஒருவர் பேசும் போது மற்றவர் அதனை கேட்பது என்று எதுவுமே இல்லை, குறிப்பாக அஸ்வர் ஹாஜி அவர்கள் பேசுவது சின்னப் பிள்ளைத் தனமாக இருக்கிறது. ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கதைக்கும் பொழுது அதட்கேன்று ஒரு மொழிநடை வேண்டும். இது கலந்துரையாடலா அல்லது ரன்காவுடனான விவாத மேடையா என்று விளங்கவில்லை. நிகழ்சிகளில் தன்னைப் பற்றி மார் தட்டுவதை விட கூட்டாக செயல்படுவது பற்றி கலந்துரையாடலாம்.

    Zameer

    மே 3, 2012 at 3:07 முப

  7. Azwar is a …., Azad Sali is the man for the socity…Keep it up Azad!!!

    Imthiyas

    மே 6, 2012 at 12:33 முப


பின்னூட்டமொன்றை இடுக