Lankamuslim.org

‘துஆ’ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்த போது

with 6 comments

F.M.பர்ஹான்: அஸ்லம் அலி : ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சி (துஆ), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்துள்ளதையடுத்து நடந்த ஊடகவியலாளர்  மாநாடு திங்கள் கிழமை (30) முற்பகல் நடைபெற்ற பொழுது பிடிக்கப்பட்ட படங்கள்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அஹமத், எம்.ரி. ஹஸனலி, எம்.பி ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தாருஸ்ஸலாம தலைமையகத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் காணப்படுகின்றனர்.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 4:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. supper.

    mohamed fais.

    ஏப்ரல் 30, 2012 at 7:00 பிப

  2. Masha Allah….
    Allah should help SLMC to Alive

    Avathaani

    மே 1, 2012 at 2:27 முப

  3. IT IS A GOOD THING BUT EVEN IF SLMC AND NUA TOGETHER CANT DO ANYTHING GOOD FOR THE COMMUNITY. BECAUSE THEY ARE NOT STRONG ENOUGH TO STAND UP. THEY HAVE TO THROUG THEY FEAR ABOUT THE MINISTRY POST AND ALL THE OTHER BENEFIT FROM GOVERNMENT. IF YOU SEE MR HAKEEM HE IS SPEAKING SOMETHING IN COLOMBO AND ANOTHER THING IN KKY. HE IS TRYING TO SHOW KIND OF SHOW.

    A SMALL CORRECTION THE PARTY NAME IS NUA NOT DUA(JUST APPEARED OUT SIDE AFTER VERY LONG TIME)

    MUSLIM

    மே 1, 2012 at 5:37 பிப

  4. Need of time

    Thazeem

    மே 1, 2012 at 9:25 பிப

  5. இனி என்ன நல்ல வருவாயும் அடிக்கடி வெளிநாட்டிற்கு
    சென்றுவர வி.ஐ.பி அந்தஸ்துள்ள நல்லதொரு சேர்மன்
    பதவி இன்னோரன்னம்……!

    மகாஜனங்கள் ……….?!

    abuathnan

    மே 3, 2012 at 10:07 பிப


பின்னூட்டமொன்றை இடுக